குல்பர்கா மாவட்டத்தில் ஆர்பாட்டம்

 

 

நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த இந்திய பயங்கரவாத அமைப்பான RSSன்  இந்து மஹா சபா

நிர்வாகி சமூக விரோதி கமலேஷ் திவாரியை கண்டித்து நாடு முழூவதும் போராட்டத்தை முன்னெடுத்த முஸ்லீம்கள் கர்நாடகத்தில் குல்பர்கா மாவட்டத்தில் 

 ஆல் இந்தியா இமாம்ஸ்  கவுன்சில் நடத்திய ஆர்பாட்டங்கள்

You need to login to Post a comment
 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu