மதுரை maavaட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மதுரை மாவட்டத் தேர்தல் மாட்டுத்தாவணி பள்ளி வாசலில் 20.03.2017 அன்று

மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி M.S ஷம்சுல் இக்பால் தாவூதி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது

வரக்கூடிய மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் இதில்

மாவட்ட தலைவராக மெளலவி ஹாபிழ் M. அப்துல்லாஹ் ஸஆதி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும்

துணைத்தலைவராக மெளலவி சலீம் ராஜா மன்பஈ ஹஜ்ரத் அவர்களும்

செயலாளராக மெளலவி அஹமது ஃபைசல் மக்தூமி ஹஜ்ரத் அவர்களும்

துணைச்செயலாளரக மெளலவி முஹம்மது அமீன் மன்பஈ ஹஜ்ரத் அவர்களும்

பொருளாளராக மெளலவி முஹம்மது இஸ்ஹாக் ஸஆதி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

You need to login to Post a comment
  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu