கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் புதிய நிர்வாகிகள் தேர்தல் தேசம் முழுவதும் நடை பெற்று வருகின்றது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
மாவட்ட தலைவர் மௌலவி M.S. ஷம்சுல் இக்பால் தாவூதி
மாவட்ட துணைத்தலைவர் :மௌலவி M.S. அபூபக்கர் சித்திக் சிராஜி
மாவட்ட செயலாளர்: மௌலவி R.M.சுல்தான் இம்தாதி
மாவட்ட துணைச்செயலாளர்: மௌலவி A.செய்யது இப்ராஹீம் புகாரி
மாவட்ட பொருளாளர்: மௌலவி M.S. முஹம்மது இப்ராஹிம் உலூமி