திருவள்ளூர் மாவட்ட யூனிட் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் திருவள்ளூர் மாவட்ட யூனிட் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில்

மாநில பொதுச்செயலாளர் மெளலவி J.முஹம்மது இப்ராஹீம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்

திருவள்ளூர் யூனிட் தலைவராக திருவள்ளூர் படே மக்கான் பள்ளி வாசல் இமாம் ஹாபிழ் S.கலீலுர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும்

செயலாளராக திருவள்ளூர் சின்ன பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் I.ஹிதாயத்துல்லாஹ் யூசுஃபி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

You need to login to Post a comment
  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu