மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மதுரை மாவட்ட செயற்குழு மாட்டுத்தாவணி பள்ளி வாசலில் 11.04.2017 அன்று நடைபெற்றது

அதில் ,
1.வருகிற கோடைகாலத்தில் விளாச்சேரி, சர்வேயர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடந்துவது.
2.இமாம்ஸ் கவுன்சில் சார்பாக செயல்படும் இப்னு ஸபீல் என்ற வழிபோக்கர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை மாவட்டம் தோறும் அறிமுகம் செய்வது.
3.டெல்லில் உள்ள ஜிந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்.
4.ராஜஸ்தானில் பாலுக்காக மாடுகளை வாங்கியவர் பசு பாதுகாப்பு படை என்ற இந்துத்துவ வன்முறையாளர்களால் கொலை செய்ததை
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


இப்படிக்கு

மெளலவி H.சிக்கந்தர் பைஜி

செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம் 

You need to login to Post a comment
  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu