உ.பி.யில்(தாத்ரி) சட்ட விழிப்புணர்வு முகாம்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உ.பி.யில்(தாத்ரி) சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாட்டிறைச்சி சம்பவத்தால் கொல்லப்பட்ட முஹம்மது அஹலக் சம்பவத்தை தொடர்ந்து அங்கு சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது இம்முகாமிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் அட்வகேட் யூசுப் சட்ட ஆலோசனை வழங்கினார் ..

You need to login to Post a comment
  • எம்மைப் பற்றி

    சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

  • தொடர்பு கொள்ள

    எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    (+91) 9894603500

    info@imamscounciltn.com

  • Recent Menu