கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மவ்லவி ஆபிருத்தீன் மன்பயீ தலைமையில் இமாம்ஸ் கவுன்சில் உறுப்பினர்கள் கண்ணியமிகு ஆலிம்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்கள் இதில்  அதிகமான பயனாளிகள் பயனடைந்தனர்