கல்வி உதவி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் வழங்கப்படும் ஆலிம் களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டம் விண்ணப்ப படிவம் பெறுவதற்கு இந்த லிங்கை சொடுக்கவும்   http://www.imamscounciltn.com/uploads/pdf/scholarship.pdf


மணிப்பூரில் கல்வி உதவி

  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மணிப்பூர் மாநிலத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது இதில் அதிகமான மாணவர்கள் பயனடைந்தார்கள்


தஞ்சையில் இமாம்கள் சந்திப்பு மற்றும் ஆலிம்களின் குழந்தைகளின் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சையில் இமாம்கள் சந்திப்பு மற்றும் ஆலிம்களின் குழந்தைகளின் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று 03-09-2015 காலை மாவட்ட தலைவர் மௌலான அப்துல் பாசித் பைஜி அவர்கள் தலைமை தாங்கினார்ககள்   மாவட்டச்செயலாளர் மௌலானா இஸ்மாயில் ஜைனி வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள் மாநில பொதுச்செயலாளர் மௌலானா இப்ராஹிம் மிஸ்பாஹி  அவர்கள் மற்றும் மௌலானா அப்பாஸ் நாபிஈ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஜைனுல் உலூம் அரபிக் கல்லூரியின் தலைவர் மௌலானா லத்தீப் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் இந்நிகழ்ச்சியில் இமாம்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது இறுதியில் மௌலானா சாகுல்ஹமீது பைஜி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான உலமாக்கள் கலந்து கொண்டனர் .


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேனீ மாவட்ட தலைவர் மௌலவி அபு பக்கர் ரஷாதி அவர்கள் மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu