மதுரையில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் மதுரை மாவட்டம் G R நகர் ஜமாஅத் இணைந்து தேசத்தின் 69 வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில பொதுச்செயலாளர் மௌலானா இப்ராஹிம் மிஸ்பாஹி மற்றும் மாவட்டத்தலைவர் மௌலானா அப்துல்லாஹ் சஆதி அவர்களும் இமாம்ஸ் கவுன்சிலின் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர் 


கோவை மாவட்டத்தில் கொடியேற்று நிகழ்ச்சி

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் கோவை மாவட்டம் அறிவாளி நகர் நஸ்ருல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் இணைந்து தேசத்தின் 69. வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில செய்தி தொடர்பாளர் மௌலானா செய்யது முஹ‌ம்ம‌து உஸ்மானி, மாவட்ட தலைவர் மௌலானா அப்துல் ஸமது சிராஜி, மாவட்டச் செயலாளர் மௌலானா சுல்தான் இம்தாதி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டனர்  


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu