இறுதி முத்திரை

இறுதி முத்திரை முன்னுரை: ஈமானின் அடிப்படை கடமைகளில் ஒன்றுதான் நபிமார்களை நம்புவது 1.அல்லாஹ்வைநம்புவது2. வானவர்களைநம்புவது3. வேதங்களைநம்புவது4. நபிமார்களைநம்புவது5. மறுமையைநம்புவது6. விதியைநம்புவது (நன்மை, தீமைகள்அனைத்தும்அல்லாஹ்நிர்ணயித்தபடியேநடக்கிறதுஎன்றுநம்புவதுஇதில்  ஒன்றுதான் நபிமார்களை நம்புவது இந்த நம்பிக்கை எனபது முழுமையாக இருக்க வேண்டும் அல்லாஹ்வுடைய செய்திகளை நமக்கு கொண்டு சேர்ப்பவர்கள் எதை நமக்கு கடமையாக்கினார்களோ அதை நாம் கட்டயாம் செய்ய வேண்டும் எதை தடை செய்துள்ளார்களோ அதை கட்டாயம் தவிர்ந்து இருக்க வேண்டும் அவர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொன்றும் இறைவனின வஹியாகும் وَمَاكَانَلِبَشَرٍاَنْيُّكَلِّمَهُاللّٰهُاِلَّاوَحْيًااَوْمِنْوَّرَآىٴِحِجَابٍاَوْيُرْسِلَرَسُوْلًافَيُوْحِىَبِاِذْنِهٖمَايَشَآءُ‌ؕاِنَّهٗعَلِىٌّحَكِيْمٌ அல்லாஹ்எந்தமனிதரிடத்திலும்வஹீயாகவோ; அல்லதுதிரைக்கப்பால்இருந்தோ; அல்லதுதான்விரும்பியதைத்தன்அனுமதியின்மீதுவஹீயைஅறிவிக்கக்கூடியஒருதூதரைஅனுப்பியோஅன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாகஅவன்உயர்ந்தவன்; ஞானமுடையவன். அல்குர்ஆன் 42:51 اِنْهُوَاِلَّاوَحْىٌيُّوْحٰىۙ‏ அதுஅவருக்குவஹீமூலம்அறிவிக்கப்பட்டதேயன்றிவேறில்லை அல்குர்ஆன் 53:4   ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத்தூதர்கள இந்த உலகத்தில் அல்லாஹ் மனித சமூகத்தை படைத்து அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதர்காகவும் ஆதம் அலை அவர்களில் ஆரம்பித்து  லட்சத்திற்கும் அதிகமான நபிமார்களை அல்லாஹ்  அனுப்பிவைத்தான்  இறுதியாக  நமது நபி  முஹம்மது  ஸல் அவர்களை அனுப்பினான் (நபியே!)   நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூத ர்  களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)         وَيَقُوْلُالَّذِيْنَكَفَرُوْالَوْلَاۤاُنْزِلَعَلَيْهِاٰيَةٌمِّنْرَّبِّه اِنَّمَاۤاَنْتَمُنْذِرٌ‌ وَّلِكُلِّقَوْمٍهَادٍ இன்னும் (நபியே! உம்மைப்பற்றிஇந்நிராகரிப்போர்“அவருக்குஅவருடையஇறைவனிடமிருந்து (நாம்விரும்பும்) அத்தாட்சிஇறக்கப்படவேண்டாமா?”என்றுகூறுகிறார்கள்; நீர்அச்சமூட்டிஎச்சரிப்பவரேஆவீர், மேலும், ஒவ்வொருசமூகத்தவருக்கும்ஒருநேர்வழிகாட்டியுண்டு.13:7  இறுதி முத்திரை இந்த அடிப்படையில்தான் அல்லாஹ் நமது நபி ஸல் அவர்களை இறுதி நபியாக கியாமத் நாள் வரைக்கும் வரும் மனித சமூகத்திற்கு நபியாக அனுப்பியுள்ளான் நம்முடைய நபியவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ குறிப்பிட்ட நகரத்திற்கோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ நபியாக அனுப்ப படவில்லை மாறாக ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் முழு உலகத்திற்கும் இறுதிநாள் வரைக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளார்கள்  நபி ஸல் அவர்களுக்கு பிறகு வேறு நபி கிடையாது என்பதற்கு குர்ஆனிலும் ஹதீசிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன    اَلْيَوْمَاَكْمَلْتُلَـكُمْدِيْنَكُمْوَاَتْمَمْتُعَلَيْكُمْنِعْمَتِىْوَرَضِيْتُلَـكُمُالْاِسْلَامَدِيْنًا‌ ؕفَمَنِاضْطُرَّفِىْمَخْمَصَةٍغَيْرَمُتَجَانِفٍلِّاِثْمٍ‌ۙفَاِنَّاللّٰهَغَفُوْرٌرَّحِيْمٌ‏‏  இன்றையதினம்உங்களுக்காகஉங்கள்மார்க்கத்தைபரிபூர்ணமாக்கிவிட்டேன்; மேலும்நான்உங்கள்மீதுஎன்அருட்கொடையைப்பூர்த்தியாக்கிவிட்டேன்; இன்னும்உங்களுக்காகநான்இஸ்லாம்மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல்-குர்ஆன்5:3)   مَاكَانَمُحَمَّدٌاَبَآاَحَدٍمِّنْرِّجَالِكُمْوَلٰـكِنْرَّسُوْلَاللّٰهِوَخَاتَمَالنَّبِيّٖنَؕوَكَانَاللّٰهُبِكُلِّشَىْءٍعَلِيْمًا‏ முஹம்மது(ஸல்) உங்கள்ஆடவர்களில்எவர்ஒருவருக்கும்தந்தையாகஇருக்கவில்லை; ஆனால்அவரோஅல்லாஹ்வின்தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம்இறுதி (முத்திரை)யாகவும்இருக்கின்றார்; மேலும்அல்லாஹ்எல்லாப்பொருள்கள்பற்றியும்நன்கறிந்தவன்” (அல்-குர்ஆன்33:40) وَمَاۤاَرْسَلْنٰكَاِلَّارَحْمَةًلِّـلْعٰلَمِيْنَ‏ (நபியே!) நாம்உம்மைஅகிலத்தாருக்குஎல்லாம்ரஹ்மத்தாக - ஓர்அருட்கொடையாகவேயன்றிஅனுப்பவில்லை 21:107   وَمَاۤاَرْسَلْنٰكَاِلَّاكَآفَّةًلِّلنَّاسِبَشِيْرًاوَّنَذِيْرًاوَّلٰـكِنَّاَكْثَرَالنَّاسِلَايَعْلَمُوْنَ‏ இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் قلياأيهاالناسإنيرسولاللهإليكمجميعا  (நபியே!) நீர்கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாகநான்உங்கள்அனைவருக்கும்அல்லாஹ்வின்தூதராகஇருக்கிறேன் 7:158 مثليفيالنبيينكمثلرجلبنىدارافأحسنهاوأكملها،وتركفيهاموضعلبنةلميضعها،فجعلالناسيطوفونبالبنيانويعجبونمنه،ويقولون : لوتمموضعهذهاللبنة؟فأنافيالنبيينموضعتلكاللبنة  எனக்கும் எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கு உதாரணம் அழகாக அழங்கரித்து ஒரு வீட்டைக்கட்டி விட்டு ஒரு மூலையில் செங்கல் அளவிற்க்கு இடத்தை விட்ட ஒரு  மனிதனைப்போன்று. மக்கள் அந்த வீட்டை சுற்றிப்பார்த்து ஆச்சிரியம் அடைந்து அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா ? என்று கேட்கலானார்கள் நான் தான் அந்த செங்கல் நான் தான் நபிமார்களின் முத்திரையானவன். அறிவிப்பவர் : அபூஹுரைரா  (ரலி)   நூல்: புகாரி(3535)   " إنالرسالةوالنبوةقدانقطعت،فلارسولبعديولانبي . " قال : فشقذلكعلىالناسقال : قال : ولكنالمبشرات " . قالوا : يارسولالله،وماالمبشرات؟قال : " رؤياالرجلالمسلم،وهيجزءمنأجزاءالنبوة " . ‘தூதுத்துவமும், நபித்துவமும் முற்றுப் பெற்றுவிட்டன. எனவே எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. எந்த ரஸூலும் இல்லை’என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இது மக்களுக்கு கவலையளிப்பதாக இருந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனினும் நற்செய்தி கூறுபவை உண்டு’என்றார்கள். நற்செய்தி கூறுபவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்ட போது ‘முஸ்லிம் காணுகின்ற கனவாகும்’என்று விளக்கினார்கள் இது நபித்துவத்தின் ஒரு பகுதியாகும்’என்று விடையளித்தனர்.. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: அஹ்மத்     أُعْطِيتُخَمْسًالميُعْطَهُنَّأَحَدٌقَبْلِي: نُصِرْتُبِالرُّعْبِمَسِيرَةَشَهْرٍ،وَجُعِلَتْليالْأَرْضُمَسْجِدًاوَطَهُورًافَأَيُّمَارَجُلٍمنأُمَّتِيأَدْرَكَتْهُالصَّلَاةُفَلْيُصَلِّ،وَأُحِلَّتْليالْمَغَانِمُولمتَحِلَّلِأَحَدٍقَبْلِي،وَأُعْطِيتُالشَّفَاعَةَ،وكانالنبييُبْعَثُإلىقَوْمِهِخَاصَّةًوَبُعِثْتُإلىالناس இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  "எனக்கு முன்னர் (நபிமார்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்ய்ம இடைவெளியிலிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (தான் இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார்கள். ஆனால், நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். (மறுமையில் என்னுடைய உம்மத்துக்காக) சிபாரிசு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளேன். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.    அண்ணல்நபிஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்அவர்கள்தபூக்குக்குப்புறப்பட்டார்கள்.  அலீ (கர்ரமல்லாஹூவஜ்ஹஹூ ) அவர்களைபிரதிநிதியாகநியமித்தார்கள்.  ‘பையன்களி டமும், பெண்களிடமும்என்னைப்பிரதிநிதியாக்குகிறீர்களா?’  என்றுஅலீ (கர்ரமல்லாஹூவஜ்ஹஹூ) அவர்கள்வினவினார்கள்.  அதற்கு, “மூஸாவுக்குஹாரூன்இருந்தஅந்தஸ்தில்என்னிடத்தில்நீர்இருக்கவிரும்பமாட்டீரா?  என்றாலும், எனக்குப்பின்னர் (வேறு ) நபியேஇல்லை” என்றுஅண்ணல்நபிஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னுஅபீவக்காஸ்ரலியல்லாஹூதஆலாஅன்ஹூஅவர்கள். நூல்: புகாரீ.   “நான்உலகமுடிவுநாளுக்குரியஅடையாளத்திலேயேஅனுப்பப்பட்டுள்ளேன். ஆனால்அதற்கு நான்முந்திக்கொண்டுவிட்டேன். இந்த (கலிமா) விரல்இந்த (நடு) விரலுக்குமுந்திஇருப்பதுபோல்” என்றுஅண்ணல்நபிஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்கள்கூறிதங்களின்சுட்டுவிரலையும்நடுவிரலையும்சாடைசெய்துகாட்டினார்கள். அறிவிப்பவர்: மிஸ்தவ்ரி துப்னுஷத்தாதில்கிஹ்ரிய்யிரலியல்லாஹூதஆலாஅன்ஹூஅவர்கள். நூல்: திர்மிதீ. பெரும் பொய்யர்களான “தஜ்ஜால்கள்”ஏறத்தாழ முப்பது பேர் தோன்றாத வரை உலக முடிவு நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என வாதிடுவர். “மேலும் நான் நபிமார்களில் இறுதியானவன் எனக்குப் பின் நபி கிடையாது”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மதி, அபூதாவூத்)   அண்ணல்நபிஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்அவர்கள்காதமன்நபியீனாக– நபிமார்களின்முத்திரையாகஅனுப்பப்பட்டிருப்பதுஅன்னாரின்பிரத்யேகமான, பூரணத்துவம்பெற்ற, உயர்ந்தஸ்தானத்தைவெளிப்படுத்துகிறது. ஏனெனில், எந்தஒருகாரியமும்ஒருநோக்கத்தைஅடிப்படையாகக்கொண்டுஆரம்பித்து, தொடர்ந்து, முடிவைஅடைகிறது. காரியத்தின்இறுதிநிலையான‘முடிவு’என்பது, எந்தநோக்கத்திற்காககாரியம்ஆரம்பிக்கப்பட்டதோ, அக்காரியம்முழுமைபெற்று, அதன்நோக்கமும்நிறைவேறிவிட்டதுஎன்பதையேகாட்டுகிறது.  ( மஆரிபுல்குர்ஆன், பாகம்– 7, பக்கம்– 161. )   பொய்யர்கள் மீது அபூபக்கர் ரலி அவர்களின்   நடவடிக்கை நபி ஸல் அவர்களின் மரணத்திற்கு பிறகு கூச்சல் குழப்பங்கள் மட்டுமல்லாது மார்க்கத்தை சரியாக விளங்காத நபர்கள் இஸ்லாம் நபி ஸல் அவர்களின் மரணத்துடன் முடிந்து விட்டது என தவறாக விளங்கி இஸ்லாத்தைவிட்டு வெளியேறினார்கள் இன்னும் சில நபர்கள் ஜகாத் கொடுப்பதற்கு மறுத்தார்கள் அபூபக்கர் ரலி அவர்கள் இவ்வாறு கூறினார்கள் யார் நபி ஸல் அவர்கள் இருக்கும் போது ஒட்டகத்தின் மூக்குகயிருக்கு ஜகாத் கொடுத்துவிட்டு இப்பொழுது கொடுக்க மறுப்பாரோ அவரிடத்தில் நான் போர்தொடுப்பேன் இப்படி  எதிரிகளிடத்தில்  அபூபக்கர் ரலி அவர்கள் மிகவும் கடினமவே நடந்து கொண்டார்கள்   இஸ்லாத்திற்கு எதிராக சதிசெய்யும் சதிகாரர்களிடத்திலும் தன்னை நபியென்று வாதிட்டுக்கொண்டிருந்த பொய்யர்களையும் களைஎடுத்து குழப்பங்களை விட்டு மக்களை பாதுகாக்கும் பணியை தீவிரமாக செய்தார்கள். பொய்யன் முஸைலமா பனூஹனீஃபாகோத்திரத்தைச்சேர்ந்தவனும், நஜ்துப்பிரதேசத்தின்யமாமாப்பகுதியினை சார்ந்தவன்தான் பொய்யன்  முஸைலமா இறைத்தூதர் (ஸல்) அவர்களுடையதூதுத்துவத்தில்தனக்கும்பங்குஇருப்பதாகவாதிட்டான் யமாமாப்பகுதிமக்களுக்குஇஸ்லாத்தின்தூதைதெளிவாகஎடுத்துரைக்கஎடுக்கப்பட்டமுயற்சிகளையும்இந்தமுஸைலமாதனதுவாதத்திறமையினால்முறியடித்தான். மேலும், தொழுகைகக்காகஅழைக்கப்படும்அதானிலும்இவன்மாற்றம்செய்தான். இன்னும்மதுபானத்தையும், விபச்சாரத்தையும்ஆகுமானவைகளாகஅறிவித்தான். இதன்காரணமாக, கவரப்பட்டமக்கள், இந்தவழிகேடனைப்பின்பற்றஆரம்பித்தார்கள், இன்னும்இவ்வாறுபின்பற்றுபவர்களின்எண்ணிக்கைநாளுக்குநாள்வளர்ந்துகொண்டேசென்றது. அந்தப்பகுதியெங்கும்இவனைப்பிரபலப்படுத்தியது. இன்னும்இவன்பெண்தூதுவராகத்தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்டசஜாவைமணந்துகொண்டபின், தன்னுடையதூதுத்துவம்முன்னைக்காட்டிலும்வலுவடைந்திருப்பதாகவும்இவன்கூறஆரம்பித்துவிட்டான். இவனைஎதிர்த்துப்போர்புரியமுதலில்இக்ரிமா (ரலி) அவர்களையும், அவர்களைஅடுத்துஷ{ரஹ்பில்பின்ஹஸ்னா (ரலி) அவர்களதுதலைமையிலும்படைகள்அனுப்பப்பட்டன. ஆனால், இந்தஇருபடைகளையும்முஸைலமாதோற்கடித்தான்.அதன்பின்பு கலீபாஅபுபக்கர் (ரலி) அவர்கள், காலித்பின்வலீத் (ரலி) அவர்களதுதலைமையில்ஒருபடையைத்தயார்செய்து, முஸைலமாவைஎதிர்த்துப்போர்புரியஅனுப்பிவைத்தார்கள் கடுமையான யுத்தத்திற்கு பிறகு ஹம்ஸா (ரலி) அவர்களைக்கொன்றஅதேவஹ்ஸி (ரலி) அவர்கள், தான்இஸ்லாத்திற்குமுன்னிருந்தபொழுதுஹம்ஸா (ரலி) அவர்களைக்கொன்றதனைஈடுசெய்யும்பொருட்டு, தன்கையிலிருந்தவேல்கம்பைமுஸைலமாவைநோக்கிவீசினார். அதனைசமாளிக்கஇயலாதமுஸைலமாகீழேவீழ்ந்தபொழுது, அன்ஸாரிகளில்உள்ளஇளைஞரொருவர், அவனதுகழுத்தைவெட்டிசாய்த்தார். பொய்யன் அஸ்வத் அல்-அன்ஸி   யமனில் பனூ மத்ஹிஜ் என்றொரு கோத்திரம் இருந்தது. அக்கோத்திரத்தைச் சேர்ந்த அப்ஹாலா பின் கஅப் என்றொருவன் இருந்தான். கட்டுமஸ்தான ஆள், கருப்பாய் அவலட்சணமான உருவம். அவனுக்குத் தொழில் குறி சொல்வதும் சூனியம் செய்வதும். எந்தக் காலத்தையும் போன்று அந்தக் காலத்திலும் அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டம் இருந்தது. அதனால் அதில் அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. தனது அகோர உருவத்தை மறைக்க அவன் ஓர் உபாயம் செய்தான். கம்பீரமாய் ஒரு போர்வை போர்த்திக் கொண்டு, முக்கால் முகத்தை மறைத்தாற்போல் திரை அணிந்து, ஒருவகையான போலி தேஜசுடன் மக்கள் மத்தியில் தோன்றுவான். அவனது கரிய நிறத்தின் காரணத்தால் அவனது உண்மைப் பெயர் மறைந்து புதுப் பெயர் தோன்றியது, அஸ்வத் அல்-அன்ஸி. அஸ்வத் என்றால் அரபு மொழியில் கருப்பு. அன்ஸ் என்பது அவனது குலம். அதனால் அன்ஸுக் குலத்துக் கருப்பன். ஹிஜ்ரீ 10ஆம் ஆண்டு. திடீரென்று ஒருநாள் அஸ்வத் அல்-அன்ஸிக்கு அந்த யோசனை தோன்றியது.   முஸைலமாவிற்கு  தோன்றிய அதே கண்றாவி யோசனைதான். இவனே ஒரு சோதிடன்தானே, அதனால் நல்ல நாள், நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்த்து "இன்றிலிருந்து நானும் ஒரு நபி" என்று அறிவித்து விட்டான். தன்னுடைய கோத்திரத்தினரை அழைத்து மனதில் தோன்றிய சில வாசகங்களை அவர்களுக்கு ஒப்புவித்து, "இவையெல்லாம் குர்ஆன் வசனங்கள். அல்லாஹ் என்னையும் ஒரு தூதுவனாக தேர்ந்தெடுத்து இவற்றை எனக்கு அனுப்பியுள்ளான். ஆகையினால் இன்றிலிருந்து நானும் ஒரு நபி."என்று கூறினான் கைஸ் இப்னு ஹுபைரா எனும் தன்னுடைய தோழரை அழைத்தார்கள் நபியவர்கள். அவருடன் மற்றும் சில தோழர்களையும் தேர்ந்தெடுத்து, "யமனுக்கு உடனே புறப்பட்டுச் சென்று, அங்குள்ள முஸ்லிம்களுடன் இணைந்து இவன் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்" என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. யமன் முஸ்லிம்களுக்கு ஒரு கடிதமும் நபியவர்கள் சொல்லி வரையப்பட்டது. கொள்ளை நோய்போல் பரவி வரும் அக்கேட்டை எதிர்த்து உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நேர்வழியில் நிலைத்து நிற்க அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் சொல்லி, புத்தியை உபயோகித்து அவனை முறியடிக்க அதில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு மதீனத்துக்குழு யமனுக்குக் கிளம்பியது அங்குசென்று ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு அன்ஹு. அல்-அப்னாவைச் சார்ந்த சஹாபியிடம் நபி ஸல் அவர்களின் கடிதத்தை கொடுத்தார்கள் சந்தர்பத்தை எதிர்பார்த்துகொண்டிருந்த ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அங்கிருந்த முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக அதற்கான திட்டத்தை கடுமையான முறையில் தீட்டி கடுமையான முயற்சிக்கு பின்பு ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள்  அஸ்வத் அல்-அன்ஸி உறங்கிக் கொண்டிருந்த   அறைக்குள் நுழைந்தார்கள் . நன்றாகக் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான் அஸ்வத். நேராய் அவனை நெருங்கியவர், கத்தியாலேயே அவனது தொண்டைக் குழியில் குத்தினார். அறுக்கும்போது ஓர் ஒட்டகம் அலறுவதைப்போல பலமான ஓலமும் கதறலும் எழுந்தது  மிகக்கேவலமான நிலையில் மரணமடைந்தான்   அல் முக்தார் இப்னு அபீ உபைத் அஸ்ஸகபீ   கூபாவில் அல் முக்தார் இப்னு அபீ உபைத் அஸ்ஸகபீ என்பவன் (அஹ்லுல் பைத்) நபிகளாரின் குடும்பத்தாரை அதிகம் நேசிப்பவனாகவும் நபிகளாரின் பேரப் பிள்ளை உஸைன் (ரழி) கொலை செய்யப் பட்டதை கடுமையாக எதிர்ப்பவனாகவும் தன்னைக் காட்டிக் கொண்டு தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு, பிறகு அம்மக்களின் செல்வாக்கை கண்டு தன்னை நபி எனக் கூறி தனக்கு ஜிப்ரீல் (அலை) வஹீ கொண்டு வருவதாகவும் வாதிட்டான். கூபாவில் அப்துல்லாஹ் இப்னு சுபைர் (ரழி) ஆட்சியாளராக இருந்தபோது இவனும் கொல்லப்பட்டான்.   பனூ அஸத் கூட்டத்திலிருந்து துலைஹா இப்னு குவைலித் அல் அஸதி என்பவனும் தன்னை நபி என வாதிட்டான். பிறகு மனம் திருந்தி இஸ்லாத்திற்குத் திரும்பினார்.   அப்துல் மலிக் பின் மர்வானுடைய ஆட்சிக்காலத்தில் ஹாரிஸ் என்பவன் தன்னை நபி என வாதிட்டான். அவனும் கொல்லப் பட்டான். (நூல் பத்ஹுல் பாரி)    பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சிக்காலத்தில் தங்களை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் மார்க்கத்தை விட்டும் குறிப்பாக முஸ்லிம்களின் வீரதீரமிக்க ஜிஹாது சிந்தனைகளிலிருந்தும் அவர்களை அகற்றி அதனால் தாங்கள் முஸ்லிம்களின் எதிர்ப்புகளிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஆங்கிலேய ஆதிக்கவாதிகளின் சதி வேலையின் மூலம், ஒருங்கினைந்த இந்தியாவில் பஞ்சாப் மாகானத்தில் உள்ள காதியான் என்ற ஊரில் வசித்து வந்த, ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக விளங்கிய மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (1839-1908 CE) என்பவனால்  தோற்றுவிக்கப்பட்ட (1876 CE)  மதம்தான் காதியானி இவனும் தனக்கு இறைவனிடத்திலிருந்து வஹீ வருவதாக உளறிகொண்டிருந்தான் இந்த கேடுகேட்டவனையும் புத்திகெட்ட சிலநபர்கள் பின்பற்றி வருகிறார்கள் இவர்கள் தாங்கள் முஸ்லிம்கள் என்றும் அஹ்மதிய்யா ஜமாஅத் என்றும் மக்களுக்கு மத்தியில் அடையாளப்படுத்திவருகிரர்கள் தாங்களும் ‘முஸ்லிம்களின் ஒரு பிரிவினர்’போன்று முஸ்லிம்களிடம் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்..எனவே முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்   பொய்யர்களும் அவர்களின் உளறல்களும்   கலீஃபாஅபுபக்கர்ரலி அவர்கள்  முஸைலமாவினுடையபோதனைகள்தான்என்ன? சற்றுகூறுங்கள்பார்ப்போம்என்று முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கொண்டுவந்த தூதுவரிடத்தில் கேட்டார்கள் .இதோ  அதனுடையநகல்என்னிடமிருக்கின்றதுஎன்றுகூறியஅவர்கலீஃபாஅபுபக்கர் (ரலி) அவர்களதுமுன்னிலையில்அதனைவாசித்துக்காண்பிக்கஆரம்பித்தார் : “ஓ.. தவளையே..! இதுவேதமாகும். குடிப்பவரைத்தடுக்காதீர்கள், தண்ணீரைஅசுத்தமாக்காதீர்கள். இந்தஉலகத்தின்பாதிநமக்குரியது, மற்றபாதிகுறைஷிகளுக்குரியது. ஆனால்குறைஷிகள்மிகவும்கொடூரமானவர்கள்''. இதனைக்கேட்டஅபுபக்கர் (ரலி) அவர்கள்இறைவனைப்புகழ்ந்தவர்களாக, உங்கள்இரக்கப்படுவதைத்தவிரவேறுவழியில்லைஎன்றுகூறியஅபுபக்கர் (ரலி) அவர்கள், இதுதான்உங்களதுவேதவசனங்களா? இதில்எந்ததெய்வீகத்தன்மையும்இல்லையே..! இவ்வாறிருக்கும்பொழுது, எதுதான்சத்தியத்திலிருந்துஉங்களைப்பாதைமாற்றிச்சென்றது? தபரி,3ம்,பாகம்,பக்.254.   காதியனியின் உளறல்களில் சில   நபி ஸல் அவர்களுக்கு ஏற்பட்ட வெற்றி சிறியது மிர்சாவிற்கு ஏற்படுகின்ற வெற்றி அபாரமானது                 (ரூஹாணி ஹஜாயின் பக்கம் 16,பக்கம் 288 ) மிர்ஸா காதியானிகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நரக வாசிகள்                       (ரூஹாணி ஹஜாயின் பக்கம்11,பக்கம் 62 ) என்னை ஏற்காதவர்கள் ஹராமில் பிறந்தவர்கள்                             (ரூஹாணி ஹஜாயின் பக்கம் 9,பக்கம் 31 ) எனக்கு மாறு செய்பவர்கள் பன்றிகள் அவர்களின் மனைவிமார்கள் நாய்களைவிட இழிவானவர்கள் (ரூஹாணி ஹஜாயின் பக்கம் 14,பக்கம் 53 ) நான் எனது கஷ்பில் அல்லாவாக இருக்க கண்டேன் மேலும் நான் அல்லாஹ்தான் என உறுதியும் கொண்டேன் (ரூஹாணி ஹஜாயின் பக்கம் 13,பக்கம் 103 ) இந்த ஆங்கிலேர்களின் ஆட்சின் கீழ் கிடைக்கும் நிம்மதி மதினாவில் கூட கிடைக்காது நான் திரும்ப திரும்ப கூறுகின்றேன் இஸ்லாத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளது ஒன்று இறைவனுக்கு வழிபடுவது இரண்டாவது அநியாயக்காரர்களிடமிருந்து அபயமளித்த இந்த ஆங்கிலேர்களுக்கு வழிபடுவது. (ரூஹாணி ஹஜாயின் பக்கம்  6,பக்கம் 380 ) இது போன்ற ஏராளமான போதையில் உளறிய வார்த்தைகள்தான் அவன் கூறும் வஹியாகும். வேதனை என்னவென்றால் இவனையும் நம்பி சில நபர்கள் செல்வது தான்.   காதியானி மதத்தினருடன் நம்முடைய அணுகுமுறை   கி.பி. 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஹிஜ்ரி - 1394) புனித மக்காவின் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி - இஸ்லாமிய் உலக கூட்டமைப்பு அஹ்மதிய்யா எனும் காதியானிகள் காஃபிர்களே, என்றும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும வெளியேறியவர்கள் என்றும் தீர்வு செய்து, நிச்சயமாக காதியானி என்ற மதம் தனது அருவருப்பான நோக்கங்களை மறைத்து இஸ்லாமிய பெயரிலேயே இஸ்லாத்தை அழித்தொழிக்க உருவான மதமாகும்,என்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த கான்ஃப்ரன்ஸில் ஏறத்தாழ 104நாடுகளைச் சார்ந்த மார்க்க வல்லுணர்கள் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்குப் பின் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானுடைய பாராளுமன்றத்தில் காதியானிகள் முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் என்று தீர்மானம் நிறைவேற்ப்பட்டது. ஆம் ஆண்டு ஜூலை மாதம் கராச்சியில் நடைபெற்ற ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் காதியானிகள் காஃபிர்கள் என்று தீர்வு செய்யப்பட்டது. ஆம் ஆண்டு ஜித்தாவின் மஜ்மவுல் ஃபிக்ஹில் இஸ்லாமி எனும் ஃபிக்ஹ் இஸ்லாமியின் கூட்டமைப்பு காதியானிகள் காஃபிர் என்று தீர்ப்பளித்தது.: ராபிததுல் ஆலமில் இஸ்லாமி அறிவுறுத்தும் வழிமுறைகளில் சில: அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தமது பகுதியில் காதியானிகள் பாடசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் எங்கெல்லாம தங்கள் அமைப்புகளை செயல்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் அவற்றுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். மேலும் காதியானிகள் பற்றியும் அவர்களின் கொள்கைகளை தெளிவுபடுத்தி மக்கள் காதியானிகளின் சதிவலையில் விழாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்பிரிவினர் காஃபிர்கள் என்றும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும் பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும். காதியானி - அஹ்மதிய்யா ஜமாத்தாருடன் கொடுக்கல் வாங்கல் வைக்கக்கூடாது. பொருளாதார, சமூக, கலாச்சார அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். அவர்களுடன் திருமணபந்தம் வைததுக்கொள்ளக்கூடாது. அவர்களை முஸ்லிம்கள் கப்ருஸ்தானில் அடக்கம் செய்யக்கூடாது. அவர்களை காஃபிர்களாகவே நடத்த வேண்டும். இவை தவிர அவர்கள் அறுக்கும் பிராணிகளின் இறைச்சியை சாப்பிடக்கூடாது. அவர்களுடனான எல்லா உறவையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் காஃபிர்கள் என்பது மட்டுமல்ல. இஸ்லாத்திலிருந்து மதம் மாறிய முர்தத்துகளாவார்கள். அவர்கள் முஸ்லிம்களாக இருந்து காதியானிகளாக மாறினாலும் சரி தலைமுறை தலைமுறையாய் காதியானிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் எந்த கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களுடன் வியாபாரத்தில் கூட்டாகக் கூடாது. நம்முடைய குடும்ப  மற்றும் சமூக வைபவங்களில் அவர்களை அழைக்கக்கூடாது. நாமும் அவர்களுடைய வீட்டுக்கு செல்வதோ அவர்களுடைய திருமணங்களில் கலந்து கொள்வதோ கூடாது. ஏனெனில் இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் குஃப்ரை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்  தௌபா செய்யாத வரை எந்த முஸ்லிமும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது. முடிவுரை: رَبَّنَالَاتُزِغْقُلُوْبَنَابَعْدَاِذْهَدَيْتَنَاوَهَبْلَنَامِنْلَّدُنْكَرَحْمَةً ‌ۚاِنَّكَاَنْتَالْوَهَّابُ‏ “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)3:8.  நாமும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்து மரணம் வரையிலும் ஈமானோடு வாழ்ந்து மரனிப்பதர்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக !ஆமீன்                                          


நபியின்நேசம் .... நபிவழிநடப்பதே !!!

நபியின்நேசம் .... நபிவழிநடப்பதே !!!   நம்முடையஉயிரிலும்மேலானகண்மணிநாயகம்ஸல்அவர்களுக்கு, அவர்களதுஉம்மத்தாகநாம்செய்யவேண்டியகடமைகளில்முதன்மையானதுاتباع الرسول    எனப்படும்  நபியைபின்பற்றுவதுதான்திருமறைகுர்ஆனிலும்திருநபிஸல்  அவர்களதுவாத்தைகளும்பல்வேறுசந்தர்பங்களில்இக்கடமைகளைஞாபகப்படுத்துகின்றது. சூரத்துல்ஹஷ்ருடைய  7 வதுவசனம்பேசுகின்றது   ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (59:7) மேலும், (நம்) தூதர்உங்களுக்குஎதைக்கொடுக்கின்றாரோஅதைஎடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதைவிட்டும்உங்களைவிலக்குகின்றாரோஅதைவிட்டும்விலகிக்கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வைஅஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாகஅல்லாஹ்வேதனைசெய்வதில்மிகக்கடினமானவன்.   உண்மையானமூமினுடையபண்பேநபிஸல்அவர்களுக்குவழிப்பட்டுநடப்பதுதான்என்பதைசூரத்துன்நூருடையமற்றொருவசனம்உணர்த்துகின்றது. إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (24:51) முஃமின்களிடம்அவர்களுக்கிடையே (ஏற்படும்விவகாரங்களில்) தீர்ப்புக்கூறுவதற்காகஅல்லாஹ்விடமும்அவனுடையதூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள்சொல்(வது) எல்லாம்“நாங்கள்செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்”என்பதுதான்; இ(த்தகைய)வர்கள்தாம்வெற்றியடைந்தவர்கள்.   ஒருமூமின்நபிக்குவழிபடுவதன்மூலமாகமட்டுமேஉயிரோட்டமுள்ளவாழ்கையைவாழமுடியும்என்கின்றதுமற்றொருவசனம் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ   ஈமான்கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன்தூதரும்உங்களைஉங்களுக்குஉயிர்அளிக்கக்கூடியகாரியத்தின்பால்அழைத்தால்நீங்கள்அவர்களுக்குபதிலளியுங்கள். அறிஞர்களின்விளக்கம் மேற்கூறியஅன்பாலுடையவசனத்திற்குவிரிவுரையாளர்கள்எச்சரிக்கையூட்டும்ஒருவிளக்கமளிக்கின்றார்கள் فهؤلاء هم الاحياء وإن ماتوا، وغيرهم أموات، وإن كانواأحياء الأبدان. அல்லாஹ்வின்தூதருக்குயார்பதிலளிப்பார்களோ .....அவர்களேஉயிருள்ளவர்கள்அவர்கள்மரணித்தபோதிலும்சரியே!’பதில்அளிக்காதமற்றவர்களோ .... உடலளவில்உயிருள்ளவர்களாகஇருப்பினும்மரணித்தவர்களே !’ எனவேநபிவழியைநடைமுறைப்படுத்துவத்தின்மூலம்நாம்நபிக்குபதிலளித்தல்மிகவும்முக்கியகடமைஎன்பதைஉணரவேண்டும் நபிஸல்அவர்கள்கூறினார்கள்’ عن أبي هريرة رضي الله عنه أن رسول الله - صلى الله عليه وسلم -قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل ومن يأبى يا رسول الله؟! قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى என்னுடையசமுதாயத்தில்எல்லோரும்சுவனத்தில்நுழைவார்கள்  என்னைமறுத்தவர்களைத்தவிர! மறுத்தவர்கள்என்றால்யார்என்றுசஹாபாக்கள்கேட்டதற்குஎனக்குவழிப்பட்டவர்கள்சுவனத்தில்நுழைவார்கள்‘எனக்குமாறுசெய்தவர்களேஎன்னைமறுத்தவர்கள்  (அபூஹுரைரா, புகாரி )   பின்பற்றாதோருக்குகைசேதம்  திருமறைகூறுகிறது : وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا (25:27) அந்நாளில்அநியாயக்காரன்தன்னிருகைகளையும்கடித்துக்கொண்டு: “அத்தூதருடன்நானும் - (நேரான) வழியைஎடுத்துக்கொண்டிருக்கவேண்டாமா?”எனக்கூறுவான்அல்குர்ஆன் 25:27 மற்றோர்வசனத்தில் : يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا (33:66) நெருப்பில்அவர்களுடையமுகங்கள்புரட்டப்படும்அந்நாளில், “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்குநாங்கள்வழிப்பட்டிருக்கவேண்டுமே; இத்தூதருக்கும்நாங்கள்வழிப்பட்டிருக்கவேண்டுமே!”என்றுகூறுவார்கள்  அல்குர்ஆன் 33:66   اتباع الرسولல்சஹாபாக்கள்   மதுவிஷயத்தில் மதினாவுடையதெருக்களில்செய்தியைபின்வருமாறுஉரக்கச்சொல்லிக்கொண்டேவந்தார்ஒருநபித்தோழர் هل بلغكم الخير فإن الخمر قد حرمت உங்களுக்குசெய்திகிடைத்ததா? நிச்சயமாகமதுதடைசெய்யப்பட்டுவிட்டது : இச்செய்தியினைசெவியேற்றமாத்திரத்தில்மதுவைகுடித்துக்கொண்டிருந்தோர், மதுவைபரிமாரிக்கொண்டிருந்தோர், மதுவைதயார்செய்துகொண்டிருந்தோர், எனஅத்தனைபேரும், மதினாவின்தெருக்களில்மதுபானங்களைவீசிஎறிந்தனர்: மடிநாவேஒருவெள்ளம்போல்காட்ச்சியளித்தைசஹாபாக்களின்வழிபடும்தன்மைக்கானவரலாறாகஇருந்தது.   சாதாரணவிஷயத்திலும்கூட... நபிஸல்அவர்கள்மிம்பரில்உபதேசம்செய்துகொண்டிருக்கும்போதுஅமருங்கள்என்றவார்த்தையைபயன்படுத்தினார்கள்: பள்ளியைநோக்கிவந்துகொண்டிருந்தஅப்துல்லாஹ்இப்னுரவாஹாரலிஅவர்கள்இதனைசெவியேற்றஉடனேஎந்தஇடத்தில்இருந்தார்களோஅதேஇடத்தில்அமர்ந்துகொண்டார்கள்: உபதேசம்முடிந்துஇதுபற்றிநபியவர்களிடம்கூறியபோது, அந்தசஹாபிக்காகபின்வருமாறுதுஆச்செய்தார்கள் زادك الله حرصا على طاعة الله و طاعة رسوله அல்லாஹ்விற்கும்அவனதுதூதருக்கும்வழிபடும்விஷயத்தில்உமதுஆர்வத்தைஅல்லாஹ்அதிகப்பைடுத்துவனாக!   ஹுதைபிய்யாஉடன்படிக்கையில்உஸ்மான்ரலி :   ஹுதைபிய்யாஉடன்படிக்கையுடையநீண்டநிகழ்வில்மக்காவிற்குஅனுப்பிவைக்கப்பட்டஉஸ்மான்ரலிஅவர்களிப்ப்றி, ஹுதைபிய்யாவில்இருந்தநபித்தோழர்கள், நிச்சியமாகஉஸ்மான்தவாஃப்செய்திருப்பார்என்றுபரபரப்பாகபேசிக்கொண்டிருந்தபோதுதிரும்பிவருகிறார்கள்உஸ்மான்ரலிஅவர்கள்  நபித்தோழர்களின்சிந்தனைக்குநேர்மாற்றமாகஉஸ்மான்ரலிஅவாகள்பின்வருமாறுபதில்கூறினார்கள் فوالذي نفسي بيده لو مكثت بها مقيما سنة ورسول الله {صلى الله عليه وسلم} مقيم بالحديبية ما طفت بها حتى يطوف بها رسول الله {صلى الله عليه وسلم} என்னுடையஉயிர்யாருடையகைவசம்உள்ளதோஅவன்மீதுஆணையாக! நபிஸல்அவர்கள்ஹுதைய்பிய்யாவில்இருக்கநான்ஒருவருடம்மக்காவில்தங்கியிருந்தாலும்நபியவர்கள்கஃபாவைதவாஃப்செய்யாமல்நான்ஒருபோதும்செய்யமாட்டேன். இவையனைத்தும்நபிஸல்அவர்களுக்குசபாக்கள்வெளிகாட்டியவழிபடுதலின்சான்றுதலாகும்.   நபிக்குவழிபடுவதில்சமகாலமுஸ்லிம்கள் اسوة حسنة என்றுகுர்ஆன்வர்ணிப்பதற்கிணங்கநபிஸல்அவர்களின்வாழ்வின்அனைத்துஅசைவுகளும்இந்தசமூகத்திற்குமுன்மாதிரிதான்என்றாலும்இன்றைக்குமுஸ்லிம்கள்சந்தித்துகொண்டிருக்ககூடியபல்வேறுபிரச்சனைகளுக்குநபிஸல்அவர்களின்தூயவாழ்வுஎன்னவழிகாட்டுதலைதந்திருக்கின்றதுஎன்பதைஆய்வுசெய்யவேண்டியகட்டாயத்திற்குசமகாலமுஸ்லிம்கள்தள்ளப்பட்டுள்ளார்கள்.   குறிப்பாக:கல்வி – பொருளாதாரம் – சமூகஉறவுகள் – அரசியல் – பாதுகாப்புஇவைகள்விஷயத்தில்அன்னாளாரின்அழகியமுன்மாதிரிகளைஅலசிப்பார்ப்பதேஇந்தஹுப்புன்நபிபிரச்சாரத்தின்நோக்கமாகும்.   கல்விக்குகண்கொடுத்தபெருமானார்ஸல்அவர்கள்   v  கற்பதுகடமைஎனஅறிவித்தார்கள் v  சுவனப்பாதைஎனசுபச்செய்திசொன்னவர்கள் v  வணக்கத்தைவிடஅறிவுசிறந்ததுஎனபோதனைகொடுத்தவர்கள் فقيه واحد اشد على الشيطان من الف عابد ஒருஅறிஞன்ஆயிரம்வணக்கசாலியைவிடஷைத்தானுக்குமிககடினமானவன்   v  போர்கைதிகளுக்குதண்டனையாககல்விபோதிக்கவேண்டுமெனகட்டளையிட்டார்கள் v  தின்னைத்தோழர்கள்என்றபெயரில்கல்வியாளர்களைஉருவாக்கியவர்கள்         I.            ஏதாவதுஒருஅடிப்படையில்கல்விகற்பதேதின்னைத்தோழர்களின்பணியாகஇருந்தது       II.            இத்தின்னையில்கற்றவர்கள்தான்பின்னால்மிகப்பெரும்தலைவர்களாக  உருவானார்கள்என்பதுவரலாறு     III.            திண்ணையில்உருவானநபித்தோழர்கள்தான்: عرياض ابن سارية رضي واثلة ابن الاسقع رضي سعد ابن ابي وقاص رضي ابو هريرة رضي திண்ணைதோழர்கள்பற்றிஅபூஹுரைராஅவர்கள்கூறுகிறார்கள் ثم رأيت كل واحد منهم واليا او اميرا   கல்வியின்ஆர்வம்   ஜைதுஇப்னுஸாபித்ரலிஅவர்களிடம்யூதர்களின்மொழியானசுர்யாணிமொழியைகற்கநபிஸல்அவர்கள்ஏவிபதினேழுநாட்களில்அதனைகற்றுக்கொண்டார்கள் இன்றையமுஸ்லிம்களின்ஆர்வம்   நிகழ்வு: கி.பி. 1048 ல்மரணப்படுக்கையில்இருந்தஅல்ரூபினிஎனும்மார்க்க  அறிஞரைநலம்விசாரிக்கஅபுல்ஹசன்என்றமார்க்கஅறிஞர்வருகிறார் ,வந்தவரிடம்அல்ரூபினிஇறந்தவரின்சொத்திலிருந்துஅவரின்தாயைபெற்றபாட்டிக்குஎவ்வளவுபங்கு? எனும்சட்டத்தைஎனக்குமுன்புகூறியிருந்தீர்அதைதிரும்பக்கூருங்கள்எனவேண்டினார்கள், இந்தகடினமானநேரத்தில்இதைகேட்கின்றாரேஎனஆச்சிரியத்தோடுமோசட்டத்திஞாபகமூட்டினார்கள்அபுல்ஹசன்அவர்கள்   அதனைகேட்டுஒப்பித்துகாட்டிவிட்டுசிறிதுநேரத்திலேயேஉலகத்தைவிட்டுபிரிந்தார்கள்அழரூபினிஅவர்கள்.   ஒழுக்ககல்வி வெஸ்டன் கல்சர் எனப்படும்     மேற்கத்தியநாகரிகத்தின்தாக்கத்தால்     ஒழுக்கப்பன்பாட்டின்    இலக்கணங்கள்       உலகஅளவில்சிதைந்துகொண்டிருக்கின்றது v  ஆபாசம்தலைவிரித்தாடுகிறது v  ஆபாசம்பார்பவர்களின்கண்களில்தான்உள்ளதுஎன்றதுஇன்றையநாகரீகம் v  அழகியஉறவுகள்அசிங்கமாகின v  living to gether என்றகலாச்சாரம்முன்வைக்கப்படுகிறது v  ஓரினச்சேர்க்கையைதடைசெய்தல்தனிமனிதசுதந்திரத்தைபறிக்கின்றதுஎனஆட்சியாளர்களேஒப்பாரிவைக்கும்நிலை   ஆனால்நபிஸல்அவர்களோ .... ஆபசமும்அதன்விளைவுகளும்மிகப்பெரும்பாதிப்புகளைசமூகத்தில்உண்டாக்கிவிடும்எனும்அடிப்படையில்அதன்ஆணிவேர்கலேயேஇல்லாமல்ஆக்கியவர்கள்நபிஸல்அவர்கள் . انما بعث لأتم مكارم الاخلاق– நான்நபியாகஅனுப்பபட்டதேஒழுக்கத்தைபூரணமாக்க! فإن لم يكن الحياء فاصنع ما شئت– உனக்குவெட்கம்இல்லையன்றால்எதைவேண்டுமானாலும்செய்துகொள்! العينان تزنيان والاذنان تزنيان– கண்களும்விபச்சாரம்செய்கின்றன (தவறானபார்வையின்மூலம்)காதுகளும்விபச்சாரம்செய்கின்றன (தவறானதைபேசுவதின்மூலம்) இவ்வாறுகல்வியின்அனைத்துநிலைகளிலும்உலகிற்க்குவெளிச்சத்தைகொடுத்தவர்கள்பெருமானார்ஸல்அவர்கள்   பொருளாதரத்தில்நபியின்வழிகாட்டல்   இவ்விஷயத்திலும்நபிஸல்அவர்களின்வாழ்வில்அழகியவழிகாட்டல்உண்டு! உழைப்பின்உன்னதத்தைஉணர்த்தினார்கள் ஹதீஸ் v  தன்சிறுபிள்ளைகளுக்காகஉழைப்பவன்في سبيل اللهவில்இருக்கிறான்    v  தனதுவயதுமுதிர்ந்தபெற்றோர்க்குஉழைப்பவன்في سبيل اللهவில்இருக்கிறான்    v  தான்கண்ணியமாகவாழஉழைப்பவன்في سبيل اللهவில்இருக்கிறான்    எவன்பெருமைக்காவும்பிறருக்குகான்பிப்பதர்காகவும்உழைக்கின்றானோஅவன்ஷைத்தானுடையபாதையில்இருக்கிறான் (தப்ரானி)   இவ்வாறுஉழைத்துபொருளீட்டும்போதுபல்வேறுஒழுக்கங்களும்கடைபிடிக்கப்படவேண்டுமெனநபியவர்கள்உபதேசம்செய்தார்கள்   ஏமாற்றுதல், மோசடிகூடாது நிகழ்வு: கடைத்தெருவில்ஒருதானியக்குவியலில்கைவிட்டுபார்த்துவிட்டுஈரப்பதத்தைஉணர்ந்தநபிஸல்அவர்கள்பின்வருமாறுஎச்சரித்தார்கள் من غش فليس مناஏமாற்றுபவர்நம்மைசார்ந்தவர்இல்லை ..! ஹஜ்ஜத்துல்வதாவில் .. ان دماءكم واموالكم واعراضكم حرام عليكم  உங்களதுஉயிர் – பொருள் – மானம்அனைத்தும்கண்ணியமானதுஅதில்குறைவுஏற்படுத்திவிடக்கூடாதுஎனஉபதேசம்செய்தார்கள்.   வட்டிஓர்வன்கொடுமை 1930ல்உலகளவில்ஒருபெரும்பொருளாதாரநெருக்கடிஏற்ப்பட்டது ,அதற்க்குவட்டிதான்முதன்மைகாரணம்எனவல்லுனர்கள்கருத்துதெரிவித்தார்கள் ஆனால் 1400 ஆண்டுகளுக்குமுன்பேவட்டிசம்பந்தப்பட்டஅனைத்துவாசல்களையும்அடைத்தார்கள்நபிஸல்அவர்கள். வட்டிவாங்குபவன்,கொடுப்பவன்,சாட்சிசொல்பவன், கணக்குஎழுதுபவன்எனஎல்லோரும்பாவத்தில்சமமானவர்கள்எனஅறிவிப்புசெய்தார்கள். வட்டிஎனபதுஅறியாமைகாலத்துநடைமுறையாகும், அறியாமைகாலத்துஅனைத்துசெயல்பாடுகளையும்எனதுபாதங்களுக்குகீழ்நசுக்கிவிட்டேன்என்றுஹஜ்ஜத்துல்விதாவில்  கூறியதுஇங்கேநினைவுகூறத்தகுந்ததாகும். நபிஸல்அவர்கள்கூறினார்கள் الربا وان كثر فان عاقبته ثصير الى قل வட்டிஅதுஎவ்வளவுஅதிகமானாலும், அதுமுடிவுகுறைவாகவேமாறிப்போகும் ( புகாரி, முஸ்லிம் )   லஞ்சம், ஊழல் இன்றுஇதுஉலகெங்கும்பேசப்படும்ஒருமுக்கியவிஷயமாகும் . இதுவிஷயத்தில்நபியின்வார்த்தையைபாருங்கள் لعنةالله على الراشي والمرثشيலஞ்சம்வாங்குபவன்மீதும்கொடுப்பவன்மீதும்அல்லாஹ்வின்சாபம்உண்டாகட்டுமாக! (இப்னுமாஜா) இன்று லஞ்சம் - ஊழல்  ஏற்படுத்திய பாதிப்புகள் எந்தக்குடிமகனையும் விட்டு வைக்க வில்லை எனவேதான் நபி ஸல் அவர்கள் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுத்தும் எல்லா விஷயங்களையும் தடை செய்ததுடன் வளர்ச்சிக்கான வழிமுறைகளையும் காண்பித்து தந்தார்கள்.   தான தர்ம ஊக்குவிப்பு ஜக்காத் நடைமுறைப்படுத்த திட்டங்கள் வியாபார ஒழுங்குகள் ஹாரம் ஹலளுடைய இலக்கணங்கள் இவை அனைத்திலும் நபி ஸல் அவர்களின் பூரண வழிகாட்டுதல் உண்டு   சமூக உறவுகளுக்கான வழிகாட்டல்:   மக்களது நேர்வழி குறித்து சிந்தித்து,உங்களை நீங்களே அழித்துக் கொள்வீர்கள் போலத்தெரிகிறதே என்று அல்லாஹ் குரானில் கூறும் அளவிற்கு மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் நபி ஸல் அவர்கள்   தனி மனிதன்: v  நாவலும் கரத்தாலும் தீங்கு செய்யக்கூடாது! v  அவரவருகுண்டான கண்ணியத்தை நிலை நாட்ட வேண்டும் v  பேச்சிலும் தீங்கு செய்யாமல் அவரவர் தகுதிகேற்ப பேச வேண்டும் v  சிறியவர்கள் மீது அன்பும்,பெரியவர்கள் மீது மரியாதையும் செய்யாதவன் நம்மை சார்ந்தவன் அல்ல! இதுபோன்ற பல்வேறு உபதேசங்கள் ஒவ்வொரு தனிமனிதனும் பிற மனிதர்களுடனான உறவுகளை சீராக்கி கொள்வதை வலியுறுத்துகின்றன.   குடும்ப அமைப்பு: பெற்றோர்தான் உனது சுவனமும்,நரகமும் என்ப்போதனை. மனைவியிடம் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் மனிதன் மனிதனுக்கு சிரம் பணிவது கூடும் என்றிருந்தால் மனைவி,கணவனுக்கு சிரம் பணிய கட்டளையிட்டுருப்பேன் உறவுகளை துண்டித்து வாழ்பவன் சுவனம் செல்லமாட்டான் ஒரு தந்தை தன்மகனுக்கு செய்யும் சிறந்த அன்பளிப்பு நல்லொழுக்கமே! பெண் பிள்ளைகளை வளர்த்து  ஆளாக்குபவன் சுவனவாசி இவ்வாறு குடும்ப அமைப்பு பலம் பெருவதற்கான பல்வேறு உபதேசங்களை செய்தவர்கள் நபி ஸல் அவர்கள்   சமூகத்துடன் ... அண்டைவீட்டாரை துன்புறுத்துபவன் சுவன வாடையை கூட நுகரமுடியாது நோயாளியை நலம் விசாரித்தல் முக்கிய கடமை இருவருக்கு மத்தியில் இணக்கம் காட்ட வேண்டும் தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்புவது ஈமானுடைய அடையாளமாகும் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் உறவைதுண்டித்துவிடக்கூடாது சமூகத்துடனான உறவை எந்த தீய குணங்களுக்கும் இடமளிக்க கூடாது .   பிற மதத்தவர்களுடன் ... v  மதச்சுதந்திரத்தை பாதுகாத்தார்கள் v  பொது விவகாரங்களில் பிற மத சகோதர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள் v  இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்த திம்மியின் விஷயத்தில் நீதமாக நடந்து கொண்டார்கள். v  பிற மத சகோதர்களிடம் சிநேகத்துடன் பரிமாறினார்கள்   நிகழ்வுகள்: v  ஹஜ்ஜத்துல் வதாவில் யார் இந்த திம்மியை அநியாயமாக கொலைசெய்கின்றானோ அவன் சுவ வாடையை கூட நுகர முடியாது என உபதேசம் v  நோயுற்றிருந்த ஒரு யூத சிறுவனை நலம் விசாரிக்க சென்ற நபி ஸல் அவர்கள், திரும்பி வரும்போது அந்த சிறுவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். v  போர்களத்தில் இடையில் ஓரிடத்தில் தனது வாளைத்தொங்க விட்டு உறங்கிகொண்டிருந்த நபி ஸல் அவர்களை எதிரி ஒருவன் வாளை எடுத்துக்கொண்டு இப்போது உங்களை யார் காப்பாற்றுவார் எனக்கேட்ட நிகழ்வின் தொடர்ச்சி நாம் அறிந்ததே! இறுதியில் அந்த எதிரி, நபி ஸல் அவர்களிடம் இனி நான் ஒரு போதும் எதிர்க்கப்போவதில்லை என உறுதியளித்ததுடன்,தனது கூட்டத்தாரிடம் இது போன்றதொரு மாமனிதரை இதுவரை நான் கண்டதில்லை என நற்ச்சான்றிதழ் வழங்கியது இந்த நிகழ்வில் குறிப்பிடத்தகுந்ததாகும்.   அரசியலில் அண்ணலார் !  நமது இந்திய திரு நாட்டை பொருத்தவரை, ஜனநாயகம் என வாய் இனிக்க பேசினாலும், இதற்க்கு மாற்றமான சூழலையே பெரும்பாலும் அரசியல் தளத்தில் நாம் காண முடிகின்றது ஆனால் அண்ணல் நபியின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் நிலை என்பது அரசியலில் உண்மை பொருளை   உலகில் நிலைநாட்டுவதாய் அமைந்தது. தராசின் இருபக்கங்கள் போல நன்மையையும் நிதமும்  தான் இஸ்லாமிய அரசியலின் அடித்தளங்களாக இருந்தன நபி ஸல் அவர்கள் மதினாவில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க இப்படிப்பட்ட தூய அரசியல் செயல்பாடுகள்தான் காரணமாகவும் இருந்தது.   நிகழ்வுகள்: மக்ஸூம் குலப்பெண்மணி பாத்திமா திருடிய போது நபி ஸல் அவர்களின் தீர்ப்பு. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நபிகளார் ஏற்றுக்கொண்ட சில ஒப்பந்தங்கள். பின்னால் வந்த கலீஃபாக்கள் அனைவரும் நபிகளாரின் வழிகாட்டுதலை ஒட்டிய நீதமான ஆட்சி! சம்பவம்:  சிஃபீன் போரில் அலி ரலியின் கேடயம் தொலைந்த நிகழ்வு எனவே இன்றைய முஸ்லிம்கள் அரசியலில் விழிப்புணர்வு பெறவேண்டும். இது நமக்கு நபி ஸல் அவர்கள் மூலம் வழிகாட்டப்பட்ட நெறியாகும்:நேரித்தன்மையகி இழந்த சமுதாயம் ஆளும் உரிமையும் இழந்துவிடும். குர்ஆன் எச்சரிக்கை செய்கின்றது وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ எனவே நீங்கள் சத்தியத்தை புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை  அவன் பதிலாக கொண்டுவருவான்:பின்னர் அவர்கள் உங்களைப்போன்று இருக்க மாட்டார்கள்.   அல்குர்ஆன் ; 47:38 எனவே அரசியலில் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்ய வேண்டியது; இஸ்லாத்தின் அடிப்படையில் நமது நெறியாகும் இந்திய தேசத்தின் அடிப்படியில் நமது உரிமையாகும்.   பாதுகாப்பை போதித்த பெருமானார் ஸல்   இன்றைய முஸ்லிம்களின் பாதுகாப்பு நிலை மிகப்பெரும் கேள்விக்குறியாக உள்ளது! ஆனால் நபி ஸல் அவர்கள் ஒரு முஃமினிடம் விழிப்புணர்வும்,எச்சரிக்கை உணர்வும் மிக அவசியமாக இருக்க வேண்டியது என போதித்ததோடு, அதனை அவர்களது காலத்தில் நடைமுறையும் படுத்தினார்கள் அதற்க்கு ஹன்தக் போன்ற யுத்தங்கள் மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இரண்டு கண்களை நரக நெருப்பு தீண்டாது அல்லாஹ்வின் அச்சாத்தால் அழுத கண்கள்! அல்லாஹ்வின் பாதையில் பாதுகாப்பில் ஈடுபட்ட கண்கள்!   தீர்வாக.... கல்வி – பொருளாதாரம் – சமூக உறவுகள் – அரசியல் – பாதுகாப்பு என ஐம்பெரும் தளங்களிலும் முஸ்லிம்கள் முன்னேற்றம் காணவேண்டியது மிக முக்கிய கடமையாகும். காரணம் இம்மைவாழ்வு சீராக அமைய இவை முக்கிய பங்காற்றுகின்றன;அதனால்தான் இவைகள் விஷயத்தில் நபி ஸல் அவர்கள் தெளிவான வழிகாட்டுதல்களை தந்துள்ளார்கள் இதன் அடிப்படையில் இது மறுமையோடும் சம்மந்தப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் அடிக்கடி நாம் பிரார்த்தனை செய்வது போன்று.. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (2:201) இரு உலக வாழ்வும் சீராகும் என்பதுதான் ஈருலகின் வெற்றியான வழி என்பதை நாம் என்றைக்கும் மறந்திடக்கூடாது!         கட்டுரை சம்பந்தமான சந்தேகங்களுக்கு: 09495533900                   


மூடநம்பிக்கையின் இழப்புகள்

மூடநம்பிக்கையின் இழப்புகள் முன்னுரை நம்பிக்கை எனபது நான்குவகை உள்ளது அதில் இரண்டு நபிக்கை மனிதனிடத்தில் இருக்க வேண்டியவை 1. இறைநம்பிக்கை 2 . தன்னம்ப்பிக்கை இரண்டு மனிதனிடத்தில் இருக்க கூடாதவை  மூடநம்பிக்கை  2. பிறர் நம்பிக்கை.  இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உள்ள மனிதனால் அதிகமான முன்னேற்றங்களும் வளர்ச்சியும் பார்க்க முடியும் அது மட்டுமல்லாது மனநிம்மதியான வாழ்வையும் வாழமுடியும்  மாறாக மூடநம்பிக்கையும் பிறர் நம்பிக்கையும் உள்ள மனிதனால் முன்னேற்றமும் இருக்காது வாழ்வில் நிம்மதியும் இருக்காது இந்த நவீன விஞ்ஞான உலகிலும் கூட மூடநம்பிக்கையின் காரணமாக அதிகமான உயிர்கள் பறிபோவதும் அதிகமான பிரச்சனைகள் ஏற்ப்பட்டு மணமுறிவுகள் ஆகுவதும் தொழில்களை இழந்து வீதிகளில் உலா வருவதையும் பெண்கள் தங்கள் கற்புகளை பறிகொடுத்து முழிப்பதும் அதில் கண்டம் இதில் கண்டம் என பயந்துபயந்து வாழ்வதும் நடைபெற்றுவருவதை அன்றாடம் நாம் கண்டுகொண்டு வருகிறோம். இன்றைய மூட நம்பிக்கைகளில் சில .வெள்ளிக்கிழமை பையன் பிறந்தால் ரவுடியாவான்  சனிக்கிழமை பெண்குழந்தை பிறந்தால் பரத்தையாவாள்.   செவ்வாய், வெள்ளிக்கிழமை கூலி கொடுக்ககூடாது,  இருட்டினபிறகு பணம் கொடுக்ககூடாது,    ஆறு மணிக்குமேல ஊசி .விராட்டி,வைக்கோல் விக்ககூடாது பையன் குழந்தைக்கு ரெட்டைசுழி இருந்தா இரண்டு தாரம்.  காதுல முடி இருந்தால் கஞ்சன்.    பூனை குறுக்கால போககூடாது.  சாவு,யானை குறுக்கால் போகலாம்.ஆனால் கைம்பெண் போகக்கூடாது.  நரி முகத்தில் விழிச்சால் செல்வம்.  தலையில பல்லி விழுந்தால் மரணம்.  வெளியே போறப்ப எங்க போறேன்னு கேட்கக்கூடாது.   இரவில் பாம்பு என்று உச்சரிக்கக்கூடாது. இன்னும் அதிகமாக உள்ளது பட்டியல் போட்டு முடிக்கும்போது ஜும்ஆவின் நேரம் முடிந்து விடும் இததகைய அல்லது இதைவிடவும் மோசமான நிலையில்தான் அன்றைய காலத்து மூடப்பழக்க வழக்கங்கள் இருந்தது இஸ்லாமியப் பார்வையில் மூடநம்பிக்கை عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عن النبي صلى الله عليه وسلم قال... أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ   அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும் புதிய காரியம் வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : உலகத்தில் நடக்ககூடிய எல்லா செயல்களும் முன்னேமே ஏக இறைவனான அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளதுதான் அதில் உள்ள அத்தனையும் நடந்தேறும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் யா அல்லாஹ் நீ கொடுக்க நினைத்தை யாராலும் தடுக்க முடியாது நீ தடுக்க நினைத்தை யாரலும் கொடுக்க முடியாது இந்த அடிப்படையை மனிதன் புரிந்து கொண்டால் எந்த ஒரு மூட நம்பிக்கையின் பக்கமும் செல்ல மாட்டான்    مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا ؕ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۚ لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ‏ பூமியிலோ, அல்லதுஉங்களிலோசம்பவிக்கிறஎந்தச்சம்பவமும் - அதனைநாம்உண்டாக்குவதற்குமுன்னரே (லவ்ஹுல்மஹ்ஃபூள்) ஏட்டில்இல்லாமலில்லை; நிச்சயமாகஅதுஅல்லாஹ்வுக்குமிகஎளிதானதேயாகும் உங்களைவிட்டுத்தவறிப்போனஒன்றின்மீதுநீங்கள்துக்கப்படாமல்இருக்கவும், அவன்உங்களுக்குஅளித்தவற்றின்மீதுநீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனைஉங்களுக்குஅல்லாஹ்அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமைஉடையவர்கள்எவரையும்அல்லாஹ்நேசிப்பதில்லை. ஸஃபர்'  பீடை மாதம் இல்லை عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ رواه البخاري நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. "ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது.   அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி), காலத்தை திட்டாதீர்கள் (நல்ல நேரம்  கெட்ட நேரம் ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَعَالَى يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِي الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ رواه البخاريநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்'' என்று அல்லாஹ் கூறுகின்றான்.   அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   ஜோதிடனிடம் செல்வதுعَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُمُورًا كُنَّا نَصْنَعُهَا فِي الْجَاهِلِيَّةِ كُنَّا نَأْتِي الْكُهَّانَ قَالَ فَلَا تَأْتُوا الْكُهَّانَ قَالَ قُلْتُ كُنَّا نَتَطَيَّرُ قَالَ ذَاكَ شَيْءٌ يَجِدُهُ أَحَدُكُمْ فِي نَفْسِهِ فَلَا يَصُدَّنَّكُمْ رواه مسلمமுஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ர-லி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்)கொண்டிருந்தோம்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்'' என்றார்கள். மேலும், "நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக்கொண்டிருந்தோம்'' என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், "இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதி-லிருந்து) தடுத்துவிட வேண்டாம்'' என்று கூறினார்கள்.   மூடநம்பிக்கையின் இழப்புகள் இந்த மூடநம்பிக்கையினால் ஏராளமான இழப்புகளை இந்த சமூகங்கள் சந்தித்து வருகிறது  எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்தாலும் இந்த மூடநம்ப்பிக்கை மட்டும் குறைந்த பாடில்லை நரபலிகள் وَاِذَا الْمَوْءدَةُسُٮِٕلَتْۙ‏ بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏   உயிருடன்புதைக்கப்பட்டபெண் (குழந்தை) வினவப்படும்போது-“எந்தக்குற்றத்திற்காகஅதுகொல்லப்பட்டது?” என்று கிரானைட்குவாரிகளில்மனநோயாளிகள்உட்படபலர்நரபலிகொடுக்கப்பட்டுள்ளதாகஐஏஎஸ்அதிகாரிஉ.சகாயத்திடம்குவாரியில்டிரைவராகப்பணியாற்றியவர்புகார் அளித்துள்ளார் கீழவளவுஅருகேகம்பர்மலைப்பட்டிசேவற்கொடியோன்கொடுத்தபுகாரில், பிஆர்பிகுவாரியில்5 ஆண்டுகளாகஓட்டுநராகபணியாற்றினேன். ஒடிசா, பிஹார், ஆந்திரம்ஆகியமாநிலங்களிலிருந்துவேலைக்குவந்ததலித்சமூகத்தினரைமூடநம்பிக்கையின்அடிப்படையில்நரபலிகொடுத்தனர். இதற்குதொழிலாளர்களைஅழைத்துவரும்ஏஜெண்டுகள்உடந்தையாகசெயல்பட்டனர். விபத்தில்இறந்துவிட்டதாகக்கூறிஉடலைகொடுத்தனுப்பினர். இதில்பிரச்சினைகள்ஏற்பட்டதால், சாலைகளில்சுற்றித்திரிந்தமனநலம்பாதிக்கப்பட்டவர்களைசாப்பாடுகொடுத்துஅழைத்துவருவர்.புதியகிரேன், பொக்லைன், குவாரிகள்செயல்படும்போதுகேரளத்திலிருந்துமந்திரவாதிகளைஅழைத்துவந்துமனநலம்பாதித்தவர்களைநரபலிகொடுப்பர். நான்புதுக்கோட்டைபிஆர்பிகுவாரியிலிருந்துவரும்போதுமேலாளர்அய்யப்பன்என்பவர்மனநலம்பாதித்த2 பேரைநான்ஓட்டிவந்தகாரில்ஏற்றிவந்துநரபலிகொடுத்தார். கரூர்மாவட்டம்தோகைமலையில்இருந்துஅனுமந்தன்என்பவர்மனநலம்பாதித்த2 பேரைநான்ஓட்டிவந்தஜீப்பில்ஏற்றிவந்துநரபலிகொடுத்தனர். அடுத்த2 நாளில்தூத்துக்குடியிலிருந்துமனநலம்பாதித்தஒருவரைஅனுமந்தன்அழைத்துவந்தார். அவரும்நரபலிகொடுக்கப்பட்டார். மற்றொருமேலாளர்ஜோதிபாசுபுதுக்கோட்டைபகுதியிலிருந்துஒருமனநலம்பாதித்தவரைஅழைத்துவந்துஅன்னவாசல்குவாரியில்இருந்தமுருகேசனிடம்காண்பித்தார். இந்தவிஷயம்வெளியேதெரிந்தால், உனக்கும்இதேநிலைமைதான்எனக்கூறிஎன்னைமிரட்டினார். கீழவளவுகல்லுதின்னிசேகர்என்பவர்மனநலம்பாதித்தஒருவரைஅழைத்துவந்துஜோதிபாசுவிடம்ஒப்படைத்தார். இப்படிபலர்நரபலிகொடுக்கப்பட்டுள்ளனர். (நன்றி தி இந்து நாளிதழ் இணைய தளம்) பாலியல் தொல்லைகள் கர்நாடகாவைச்சேர்ந்தஒருசாமியார்தன்னிடம்ஜோதிடம்பார்க்கவந்தபலஇளம்பெண்களிடம்பாலியல்ரீதியாகஅத்துமீறிநடந்துகொள்வதாககாட்டும்வீடியோகாட்சிகள்கன்னடதொலைக்காட்சியில்  ஒளிபரப்பானது. இது போன்ற ஏராளமான செய்திகள் நாள்தோறும் நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம் ஆனாலும் மக்கள் கூட்டம்கூட்டமாக அங்கு குவிந்துவருவதை பார்க்கமுடிகிறது மணமுறிவுகள் (தலாக்), பொருளாதார வீழ்ச்சி இன்று சமூகத்தில் மனமுறிவுகள் பெருகிவிட்டது அதற்கு பல கரணங்கள் இருந்தாலும் மூடநம்பிக்கயினாலும்  மனமுறிவுகள் ஏற்படும் அவலங்கள் பெருகிவிட்டது வீடுகட்டியதில் வாஸ்து சரியில்லை தொழிலை தொடங்கிய நாள் கேட்ட நாள் அதனால்தான் வியாபாரம் நஷ்டம் காலையில் நரி முகத்தில் முழித்தால் லாபம் உண்டாகும் கழுதை படத்தை வைத்துக்கொண்டு என்னைப்பார் யோகம் வரும் அது அப்படி இது இப்படி அது சரியில்லை இது சரியில்லை என ஆயிரத்தெட்டு மூடநம்பிக்கையான செயல்களில் ஈடுபட்டு பொருளாதாரத்தை வீணடிக்கும் செயல்பாடுகள் நிறைந்து விட்டது மனதை புண்படுத்துதல் நல்ல காரியத்திற்கு செல்லும் போது விதவை குறுக்கே வந்தால் அந்த பெண்ணின் மனதை நோகும் படியான வார்த்தைகளை பேசுவது, இன்னைக்கு உன்முகத்தில் முழித்ததால் இப்படி நடந்தது இது போன்ற ஏராளமான செயல்களிளின் மூலம் அடுத்தவர்களின் மனதை புண்படும்படி பேசுவதும் அதிகமாகிவிட்டது. மூட நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம்  (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்: (மிஅராஜ்எனும்விண்ணுலகப்பயணத்தின்போது) எனக்குப்பலசமுதாயத்தார்எடுத்துக்காட்டப்பட்டனர். அப்போதுஇறைத்தூதர்களில்ஓரிருவருடன் (அவர்களின்சமுதாயத்தாரில்பத்துக்குட்பட்ட) ஒருசிறுகூட்டமேகடந்துசெல்லலாயினர். ஓர்இறைத்தூதர்தம்முடன்ஒருவருமில்லாதநிலையில்கடந்துசென்றார். பின்னர்எனக்குஒருபெரும்கூட்டம்காட்டப்பட்டது. நான், 'இதுஎந்தச்சமுதாயம்? இதுஎன்சமுதாயமா?' என்றுகேட்டேன். அப்போது, 'அல்ல. இது (இறைத்தூதர்) மூஸாவும்அவரின்சமுதாயமும்' என்றுஎனக்குச்சொல்லப்பட்டது. 28 அப்போது'அடிவானத்தைப்பாருங்கள்' என்றுஎன்னிடம்கூறப்பட்டது. அங்குஅடிவானத்தையேஅடைந்திருந்தஏராளமானமக்கள்திரளைபார்த்தேன். பிறகுஎன்னிடம், 'அடிவானங்களில்இங்கும்இங்கும்பாருங்கள்' எனச்சொல்லப்பட்டது. அப்போதுநான்அடிவானங்களைஅடைத்திருந்தஏராளமானமக்கள்திரளைக்கண்டேன். 'இதுஉங்கள்சமுதாயம். விசாரணையின்றிசொர்க்கம்செல்லும்எழுபதாயிரம்பேரும்இவர்களில்அடங்குவர்' என்றுஎனக்குச்சொல்லப்பட்டது.  (விசாரணையின்றிசொர்க்கம்செல்லும்அந்தஎழுபதாயிரம்பேர்யார்என்பதை) தோழர்களுக்குவிளக்காமலேயேநபி(ஸல்) அவர்கள் (தம்வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அதுதொடர்பாக) மக்கள்விவாதிக்கத்தொடங்கினார்கள். 'நாம்தாம்அவர்கள். (ஏனெனில்,) நாமேஅல்லாஹ்வைநம்பிக்கைகொண்டுஅவனுடையதூதரைப்பின்பற்றினோம்; அல்லதுநம்பிள்ளைகள்தாம்அவர்கள். (ஏனெனில்) அவர்கள்இஸ்லாத்தில்பிறந்தவர்கள். நாமோஅறியாமைக்காலத்தில்பிறந்தோம்' என்றுகூறினார்கள். இச்செய்திநபி(ஸல்) அவர்களுக்குஎட்டியது. எனவே, அவர்கள்புறப்பட்டுவந்து, '(விசாரணையின்றிசொர்க்கம்செல்லவுள்ள) அவர்கள்யாரெனில், அவர்கள்ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளைவைத்துசகுனம்பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ளமாட்டார்கள். தம்இறைவனையேசார்ந்திருப்பார்கள்' என்றுகூறினார்கள். அப்போதுஉக்காஷாஇப்னுமிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில்நானும்ஒருவனா? இறைத்தூதர்அவர்களே!' என்றுகேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்றுபதிலளித்தார்கள். மற்றொருவர்எழுந்துநின்று, 'அவர்களில்நானும்ஒருவனா?' என்றுகேட்க, நபி(ஸல்) அவர்கள்'இவ்விஷயத்தில்உக்காஷாஉம்மைமுந்திக்கொண்டுவிட்டார்' என்றுகூறினார்கள்.  முடிவுī


 • எம்மைப் பற்றி

  சமுதாயத்தின் வழிகாட்டிகளான இமாம்களை ஒன்றிணைத்து சக்தி படுத்துவதின் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்து எமது நோக்கமாகும்.

 • தொடர்பு கொள்ள

  எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் தொலைபேசி அல்லது மினஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

  (+91) 9894603500

  info@imamscounciltn.com

 • Recent Menu